• May 19 2026

மோதித்தள்ளிய பேருந்து தலைகீழாக சுழன்று விழுந்த கார் வைரலாகும் காணொளி

dorin / Dec 29th 2025, 10:13 pm
image

நேற்று முன்தினம் நொச்சியாகம பகுதி வீதியில் சொகுசுப்பேருந்து ஒன்று காரை மோதித்தள்ளிய காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது 

குறித்த காணொளியில் 

முன்னே சென்ற காரை சொகுசுப்பேருந்து மோதித்தள்ளிய நிலையில் கார் வேகமாக சுழன்று தலைகீழாக விழுகின்றது 

பின்னர் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்தவர்கள் ஓடிச்சென்று காருக்குள் இருந்தவர்களை கண்ணாடி பகுதியால் மீட்டு எடுக்கின்றனர்.

குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

மோதித்தள்ளிய பேருந்து தலைகீழாக சுழன்று விழுந்த கார் வைரலாகும் காணொளி நேற்று முன்தினம் நொச்சியாகம பகுதி வீதியில் சொகுசுப்பேருந்து ஒன்று காரை மோதித்தள்ளிய காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது குறித்த காணொளியில் முன்னே சென்ற காரை சொகுசுப்பேருந்து மோதித்தள்ளிய நிலையில் கார் வேகமாக சுழன்று தலைகீழாக விழுகின்றது பின்னர் அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மற்றும் பேருந்தில் பயணித்தவர்கள் ஓடிச்சென்று காருக்குள் இருந்தவர்களை கண்ணாடி பகுதியால் மீட்டு எடுக்கின்றனர்.குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement