பள்ளி மாணவர்கள் மூவர் இணைந்து மாங்காய் பறிக்க கல் எறியும் வேடிக்கையான காட்சி இணையத்தில் வலம் வருகின்றது.
குறித்த காணொளியில் சிறுவன் ஒருவன் மாங்காய் பறிக்க கல்லெறியும் போது அருகிலிருந்த சிறுவன் “அங்கே பாருடா” என காட்ட cctv கமெரா இருப்பதனை அவதானித்து சிறுவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
தொடர்ந்து அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் தப்பி ஓடகின்றான்.
ஆனால் மாங்காய்க்கு கல் எறிந்த சிறுவன் சிசிரிவை பார்த்த வண்ணம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் பாணியில் தொப்புகரணம் போடும் அழகிய காட்சிகள் வீட்டிலுள்ள சிசிரிவியில் பதிவாகியுள்ள்ளது.
குறித்த காணொளியில் சிறுவர்களின் குறும்புதனம் மற்றும் வேடிக்கையான நடத்தை பார்வையாளர்களின் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்துகின்றது.
தவறை உணர்ந்து உடனே தொப்புகரணம் போடும் சிறுவர்களின் மனப்பாங்கு வியப்பூட்டுகின்றது.
குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மாங்காய்க்கு கல்லெறிந்து மாட்டிய சிறுவர்கள்-சிசிடிவியில் பதிவான நகைச்சுவைச் சம்பவம் https://www.facebook.com/share/v/1KXq1L922R/பள்ளி மாணவர்கள் மூவர் இணைந்து மாங்காய் பறிக்க கல் எறியும் வேடிக்கையான காட்சி இணையத்தில் வலம் வருகின்றது.குறித்த காணொளியில் சிறுவன் ஒருவன் மாங்காய் பறிக்க கல்லெறியும் போது அருகிலிருந்த சிறுவன் “அங்கே பாருடா” என காட்ட cctv கமெரா இருப்பதனை அவதானித்து சிறுவர்கள் அதிர்ச்சியடைகின்றனர்.தொடர்ந்து அருகில் நின்று கொண்டிருந்த சிறுவன் தப்பி ஓடகின்றான்.ஆனால் மாங்காய்க்கு கல் எறிந்த சிறுவன் சிசிரிவை பார்த்த வண்ணம் கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்கும் பாணியில் தொப்புகரணம் போடும் அழகிய காட்சிகள் வீட்டிலுள்ள சிசிரிவியில் பதிவாகியுள்ள்ளது.குறித்த காணொளியில் சிறுவர்களின் குறும்புதனம் மற்றும் வேடிக்கையான நடத்தை பார்வையாளர்களின் மத்தியில் மகிழ்வை ஏற்படுத்துகின்றது.தவறை உணர்ந்து உடனே தொப்புகரணம் போடும் சிறுவர்களின் மனப்பாங்கு வியப்பூட்டுகின்றது.குறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.