• May 21 2026

அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும்! இராணுவத் தளபதி கோரிக்கை

Chithra / Nov 29th 2025, 4:07 pm
image

  

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அத்தியாவசியமற்ற மற்றும் ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிக்கோ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


மோசமான காலநிலை காரணமாக பல இடங்களுக்கு பயணிப்பதை தவிர்க்கவும். உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போது உங்களை காப்பாற்ற வரும் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியோரின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள். எனவே அத்தியாவசிய பயணங்களை தவர்க்கவும் எனக் குறிப்பிட்டுள்ளார். 


அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்கவும் இராணுவத் தளபதி கோரிக்கை   நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அத்தியாவசியமற்ற மற்றும் ஆபத்தான பயணங்களை தவிர்க்குமாறு இராணுவத் தளபதி லசந்த ரொட்ரிக்கோ பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.மோசமான காலநிலை காரணமாக பல இடங்களுக்கு பயணிப்பதை தவிர்க்கவும். உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திக்கொள்ளும்போது உங்களை காப்பாற்ற வரும் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியோரின் உயிர்களுக்கும் ஆபத்தை விளைவிக்கிறீர்கள். எனவே அத்தியாவசிய பயணங்களை தவர்க்கவும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement