ஔவைபாட்டியின் நினைவுதினம் சின்னப்புதுக்குளம்,பகுதியில் அமைந்துள்ள ஒளவையாரின் சிலையடியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் அறிஞர்களால் நினைவுப் பேருரைகளும் ஆற்றப்பட்டன.
வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
வவுனியாவில் ஔவையாரின் நினைவுதினம் அனுஷ்டிப்பு ஔவைபாட்டியின் நினைவுதினம் சின்னப்புதுக்குளம்,பகுதியில் அமைந்துள்ள ஒளவையாரின் சிலையடியில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது ஔவையாரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, மாணவர்கள் மற்றும் அறிஞர்களால் நினைவுப் பேருரைகளும் ஆற்றப்பட்டன. வவுனியா மாநகரசபையின் ஏற்பாட்டில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.