• Apr 21 2026

ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஹனிவெல் உதவி மின்வலு விநியோக அலகுக்கான திருத்தம் செய்தல் ஒப்பந்தத்திற்கு அனுமதி

shanu / Apr 7th 2026, 6:30 pm
image

விமானங்களில் பிரதான இயந்திரம் இயங்காதிருக்கின்ற போது, அத்தியாவசியமான வலுசக்தி மற்றும் வான்வழி வலுசக்தி போன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக வர்த்தக விமானங்கள் மூலம் ஹனிவெல் உதவி மின்வலு விநியோக அலகு பயன்படுத்தப்படும். 


குறித்த உதவி மின்வலு விநியோக அலகு விமானங்களின் சிறகுகளை அகற்றி பராமரிப்புப் பணிகளுக்கு நிறுவனத்திலேயே மேற்கொள்வதற்கான ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு இன்மையால், அதற்குரிய திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புச் சேவைகளுக்கான பெறுகைக்கு சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறிக்கோரல் முறையைக் கையாண்டு விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. 


அதற்கு 06 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரிற்கு, 25.17 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 05 ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து  அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு ஹனிவெல் உதவி மின்வலு விநியோக அலகுக்கான திருத்தம் செய்தல் ஒப்பந்தத்திற்கு அனுமதி விமானங்களில் பிரதான இயந்திரம் இயங்காதிருக்கின்ற போது, அத்தியாவசியமான வலுசக்தி மற்றும் வான்வழி வலுசக்தி போன்ற ஒத்துழைப்புக்களை வழங்குவதற்காக வர்த்தக விமானங்கள் மூலம் ஹனிவெல் உதவி மின்வலு விநியோக அலகு பயன்படுத்தப்படும். குறித்த உதவி மின்வலு விநியோக அலகு விமானங்களின் சிறகுகளை அகற்றி பராமரிப்புப் பணிகளுக்கு நிறுவனத்திலேயே மேற்கொள்வதற்கான ஸ்ரீலங்கன் விமானக் கம்பனிக்கு இன்மையால், அதற்குரிய திருத்த வேலைகள் மற்றும் பராமரிப்புச் சேவைகளுக்கான பெறுகைக்கு சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட போட்டி விலைமுறிக்கோரல் முறையைக் கையாண்டு விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கு 06 விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. குறித்த விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னர், உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளைக் கருத்தில் கொண்டு, கணிசமான பதிலளிப்புக்களுடன் கூடிய குறைந்தபட்ச விலைமனுதாரரிற்கு, 25.17 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு 05 ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து  அமைச்சர்  சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement