“லங்கா ரைட்” (Lanka Ride) சைக்கிள் சவாரி நிகழ்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் தங்களது விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்களுக்காக 070 124 7202 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம். விளையாட்டு மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “லங்கா ரைட்” சைக்கிள் சவாரி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“லங்கா ரைட்” சைக்கிள் சவாரிக்கான விண்ணப்பங்கள் இன்றுடன் நிறைவு “லங்கா ரைட்” (Lanka Ride) சைக்கிள் சவாரி நிகழ்வில் பங்கேற்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் காலம் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது. இதில் பங்கேற்க விரும்பும் அனைவரும் தங்களது விண்ணப்பங்களை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.மேலதிக தகவல்களுக்காக 070 124 7202 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளலாம். விளையாட்டு மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் “லங்கா ரைட்” சைக்கிள் சவாரி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.