மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது.
கடந்த 26 ம் திகதி மாலை உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், வெள்ளம் வடிந்தோடி,.மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் 04 அடி வரை திறப்பு மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது.கடந்த 26 ம் திகதி மாலை உன்னிச்சை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை வீழ்ச்சி குறைவடைந்துள்ள நிலையில், வெள்ளம் வடிந்தோடி,.மக்கள் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.