2025 ஆம் ஆண்டுக்கான 5 மாத அடிப்படை சம்பளத்தை போனஸ் கொடுப்பனவாக வழங்கக் கோரி விமான நிலைய ஊழியர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
சுமார் 50 விமான நிலைய ஊழியர்கள் இந்தப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
விமான நிலைய நிறுவனத்தின் ஆண்டு நிகர இலாபம் 21 பில்லியன் ரூபாயாக இருக்கும் சூழலில், 2025 ஆம் ஆண்டிற்கான தற்போதைய போனஸ் கொடுப்பனவு 2 மாத அடிப்படை சம்பளம் என இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முஹந்திரம் தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறைந்தபட்சம் 2 மாத அடிப்படை சம்பளத்தையாவது போனஸ் கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
5 மாத அடிப்படை சம்பளத்தை போனஸ் கொடுப்பனவாகக் கோரி விமான நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் 2025 ஆம் ஆண்டுக்கான 5 மாத அடிப்படை சம்பளத்தை போனஸ் கொடுப்பனவாக வழங்கக் கோரி விமான நிலைய ஊழியர் சங்கங்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளன.சுமார் 50 விமான நிலைய ஊழியர்கள் இந்தப் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.விமான நிலைய நிறுவனத்தின் ஆண்டு நிகர இலாபம் 21 பில்லியன் ரூபாயாக இருக்கும் சூழலில், 2025 ஆம் ஆண்டிற்கான தற்போதைய போனஸ் கொடுப்பனவு 2 மாத அடிப்படை சம்பளம் என இலங்கை சுதந்திர தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முஹந்திரம் தெரிவித்துள்ளார்.அதன்படி, குறைந்தபட்சம் 2 மாத அடிப்படை சம்பளத்தையாவது போனஸ் கொடுப்பனவாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.