முச்சக்கரவண்டி ஒன்று சரிவான பாதையில் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்த சம்பவம் வைரலாகி வருகின்றது.
குறித்த சம்பவத்தின் போது சரிவான பாதையில் முச்சக்கரவண்டி ஓட்டுநர் பெண் ஒருவரை இறக்கிய பின்னர் அவரிடம் பணம் பெறுவதற்காக காத்திருக்கும் வேளையில் திடீரென வாகனம் கட்டுப்பட்டை மீறி பின்னோக்கி வேகமாக சென்று கவிழ்ந்தது.
வாகன சாரதி எவ்வித பாதிப்புகளும் இன்றி உயிர் தப்பி விழுந்த வாகனத்திலிருந்து எழ முயற்சிக்கின்றார்.
சம்பவத்தின் போது வாகத்தில் பயணித்த அருகிலிருந்த பெண் அதிர்ச்சியுடன் தலையில் கைத்த வண்ணம் நிற்கின்றார்.
குறித்த பதிவின் கீழ் இணைய வாசிகள் வாகனக்கோளாறு மற்றும் சாலை அமைப்பு தவறு என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.
கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்த முச்சக்கரவண்டி-அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர் https://www.facebook.com/share/v/1DqT9jLazU/முச்சக்கரவண்டி ஒன்று சரிவான பாதையில் கட்டுபாட்டை இழந்து கவிழ்ந்து விழுந்த சம்பவம் வைரலாகி வருகின்றது.குறித்த சம்பவத்தின் போது சரிவான பாதையில் முச்சக்கரவண்டி ஓட்டுநர் பெண் ஒருவரை இறக்கிய பின்னர் அவரிடம் பணம் பெறுவதற்காக காத்திருக்கும் வேளையில் திடீரென வாகனம் கட்டுப்பட்டை மீறி பின்னோக்கி வேகமாக சென்று கவிழ்ந்தது.வாகன சாரதி எவ்வித பாதிப்புகளும் இன்றி உயிர் தப்பி விழுந்த வாகனத்திலிருந்து எழ முயற்சிக்கின்றார்.சம்பவத்தின் போது வாகத்தில் பயணித்த அருகிலிருந்த பெண் அதிர்ச்சியுடன் தலையில் கைத்த வண்ணம் நிற்கின்றார்.குறித்த பதிவின் கீழ் இணைய வாசிகள் வாகனக்கோளாறு மற்றும் சாலை அமைப்பு தவறு என கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.