யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (14) அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் கூட்டத்தை சிறிது நேரம் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
பின்னர் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றது.
இருளில் நடந்த சண்டிலிப்பாய் அபிவிருத்தி குழு கூட்டம்; திடீர் மின்தடையால் பரபரப்பு யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின்போது திடீரென மின்சாரம் தடைப்பட்டதால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (14) அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிறீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.இதன்போது, கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் திடீரென மின்சாரம் தடைப்பட்டதால் கூட்டத்தை சிறிது நேரம் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.பின்னர் மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டம் தொடர்ந்தும் இடம்பெற்றது.