• May 18 2026

கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து பெண்கள் உட்பட கும்பல் வெறியாட்டம்

Chithra / Jan 5th 2026, 12:01 pm
image

 

கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.


இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் 3 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் பணப்பையை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் மோதர பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து பெண்கள் உட்பட கும்பல் வெறியாட்டம்  கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் 3 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் பணப்பையை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் மோதர பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement