• Jun 03 2026

காலிமுகத்திடலில் களைகட்டிய 76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்..!

Chithra / Feb 4th 2024, 10:10 am
image

 

இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.

கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெற்று வருவதுடன், தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

  “புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

காலிமுகத்திடலில் களைகட்டிய 76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள்.  இலங்கையின் 76 வது தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் காலிமுகத்திடலில் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையுடன் அணி வகுப்பு உள்ளிட்ட ஏனைய நிகழ்வுகள் ஆரம்பமாகின.கொழும்பு காலி முகத்திடலில் இந்த விழா நடைபெற்று வருவதுடன், தாய்லாந்து பிரதமர் ஷ்ரத்தா தவிசின் சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.  “புதிய தேசம் அமைப்போம்” என்ற தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement