பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தேகம - தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நீர் நிரம்பிய குழியில் விழுந்த 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு பொலன்னறுவை - அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. இந்த விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தேகம - தம்முன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 2 வயதுடைய ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,மேலதிக விசாரணைகளை அரலகங்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.