• Apr 28 2026

மியன்மாரில் சிக்கியிருந்த மேலும் 15 இலங்கையர்கள் மீட்பு

Chithra / May 7th 2025, 8:46 am
image

 

மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கையர்கள் நேற்றையதினம் (6) மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மியன்மாரில் சிக்கியிருந்த மேலும் 15 இலங்கையர்கள் மீட்பு  மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 இலங்கையர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.குறித்த இலங்கையர்கள் நேற்றையதினம் (6) மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்நிலையில், மியன்மாரில் உள்ள சைபர் முகாம்களில் உள்ள அனைத்து இலங்கையர்களும் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement