கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்கள் 07 பேர், போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்களது பெயரில் மோசடியான முறையில் கடன் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கண்டியில் நிதி மோசடி குற்றச்சாட்டில் வங்கி ஊழியர்கள் 07 பேர் கைது கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றும் ஏழு ஊழியர்கள் மோசடிக் குற்றச்சாட்டு ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்டி நகரத்தில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் ஊழியர்கள் 07 பேர், போலி ஆவணங்களைத் தயாரித்து அந்த வங்கியின் வாடிக்கையாளர்களது பெயரில் மோசடியான முறையில் கடன் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பில் கண்டிப் பொலிஸில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட வங்கி ஊழியர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.